http://gwyc.ourtoolbar.com/

Jaffna Network

Jaffna Network
Jaffna Network

FaceBook FANS

Sunday, August 7, 2011

AL-HAJ A.M HILUR
ட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு, மற்றும் காத்தான்குடி மண்முனைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கான புதிய காழி நீதிபதியாக ஏ.எம்.ஹிழுர் அவர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
GWYCமண்முனைப்பற்று காங்கேயனோடை பிரதேசத்தினைச் சேர்ந்த இவர் காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சக்காத் நிதியத்தின் செயலாளரும், சம்மேளன கல்விக்குழுவின் தலைவருமாகும். ஏ.எம்.ஹிழுர் சிறந்த சமூகசேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காழி நீதிபதியாக இருந்த எம்.எம்.எம். மஹ்ரூப் கரீம் ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடத்திற்கு மேற்படி ஹிழுர் அதிபர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com

Followers

Tamil Blogs Traffic Ranking

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes