காங்கேயனோடை பெரிய ஜும்மா பள்ளிவாயல் அழகிய தோற்றம்
புதிதாக அமைக்கப்படவிருக்கும் பெரிய ஜும்மா பள்ளிவாயலின் மாதிரி வரைபடம்
புதிதாக நிர்மனிக்கப்பட்ட மத்ரசதுல் ஜலாலிய்யா கட்டடம்
கூவாக்காட்டில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com