http://gwyc.ourtoolbar.com/

Jaffna Network

Jaffna Network
Jaffna Network

FaceBook FANS

Friday, September 16, 2011

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் காங்கேயனோடை அல் அக்ஸாவித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி

Principal, Teacher & Students (pictures:kattankudi.info)
காங்கேயனோடை அல் – அக்ஸா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி



நடைபெற்று முடிந்த தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் காங்கேயனோடை அல் அக்ஸாவித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு;

எம்.பீ.ஏ.முன்சீப் -180 புள்ளிகள்
எம்.ஏ.முகைஸ் அஹமட் -172 புள்ளிகள்
எம்.எப்.சஜீஹா – 170 புள்ளிகள்
எம்.எப்.பௌசுல் றகுமான்- 152 புள்ளிகள்

சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியை சகோதரி எஸ். புஷ்பலதா மற்றும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் ஆகியோரை படங்களில் காணலாம்.



                                                                                                     Kattankudi.info
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com

Followers

Tamil Blogs Traffic Ranking

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes