
"கிரீன் வே"இளைஞர் கழகம்
குரோம் + கூகிள் குரோமின் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டிருக்கிறது.குரோம்
பிளஸ்ஸின் செயல்பாடுகள் வரையறை அற்ற இலவசமாகும். இது மவுஸ் சைகைகள், IE
தாவல் போன்ற சில பயனுள்ள அம்சங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது குரோம் + 5
ன் கூடுதல் அம்சங்கள் கொண்டிருக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008 / 7
Posted in: சிறப்பு,தொழிநுட்பம்
Email This
BlogThis!
Share to Facebook
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com