
"கிரீன் வே"இளைஞர் கழகம்

பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை மற்றவர்கள் திறக்காத முறையில் பாதுகாக்க
வேண்டுமாயின். போல்டர்களுக்கு நாம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம்.
போலட்டர்களுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு ஏராளமான மென்பொருட்களும்
காணப்படுகின்றன. நாம் மென்பொருளின்றி எவ்வாறு கடவுச் சொல் கொடுக்கலாம் என
பார்ப்போம்.
- புதிய folder ஒன்றினை உருவாக்குங்கள் (Right-click –>> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.
- பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள்.
- நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து Send To –>> Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.
- இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும்.
- Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும்.
- File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள்.
உங்களுக்கு இது இன்னும் பாதுகாப்பானதாக இல்லாவிடில் Compressed (zipped) Folder இனை Hidden File ஆக்கலாம்.
Email This
BlogThis!
Share to Facebook
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com