http://gwyc.ourtoolbar.com/

Jaffna Network

Jaffna Network
Jaffna Network

FaceBook FANS

Saturday, June 11, 2011

உங்களது பேஸ்புக் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள் என MAPல் பார்க்க வேண்டுமா?

இணையத்தில் இன்று அதிகம் போலி மற்றும் ஏமாற்று நடிவடிக்கைகள் நடக்கும் தளமாக இன்று பேஸ்புக் காணப்படுகின்றது. கணக்கெடுப்பின் படி பேஸ்புக்கிளுள்ள மொத்த Profileல் சரிக்கு சமாமானவை போலியான Profileகள். ஒருவர் இந்தியாவில் இருந்து கொண்டே நான் அமெரிக்காவில் இருக்கின்றேன் என மற்றவைர்ளை ஏமாற்ற முடியும்.
உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள் என மெப்பின் மூலம் பார்ப்பதற்கு. இம் முறையை பயன்படுத்தலாம். கீழுள்ள தளத்திற்கு சென்று Social map எனும் பேஸ்புக் Applicationனை Allow பண்ணுங்கள். உங்கள் பேஸ்புக் நண்பர்கள் இருக்கும் இடத்தினை மெப்பில் காண்பீர்கள். http://wheremyfriends.be/
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com

Followers

Tamil Blogs Traffic Ranking

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes